எங்கள் வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் நாங்கள் எதை மேம்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்த "ஒப்புக்கொள்" என்பதை கிளிக் செய்யவும். விவரங்கள்

உதவி மையம்

கட்டணப் பிரச்சினைகள்

எடுப்புகளுக்கென ஏதேனும் கட்டணங்கள் விதிக்கப்படுமா?

பொதுவாக பின்வரும் சிறப்புக் காரணங்களைத் தவிர, முதலீட்டாளர்களிடம் எந்த எடுப்புக் கட்டணங்களையும் நாங்கள் விதிப்பதில்லை: 1. ஒருமுறை வெளியே எடுக்கும் தொகை $20 USD-க்குக் குறைவாக இருந்தாலோ அல்லது ஒரு நாளில் அனுமதிக்கப்பட்ட எடுப்பு வரம்பைத் (மூன்று முறை) தாண்டினாலோ, எடுப்பு வரம்புக்கு மேலே உள்ள எடுப்புகள் ஒவ்வொன்றுக்கும் $3 USD நிர்வாகக் கட்டணமாக விதிக்கப்படும்; 2. முதலீட்டாளரின் டெபாசித் தொகையில் 50% (சேர்ந்த தொகை) பொசிசன்களை எடுக்கப் பயன்ப்டுத்தப்படாமல் இருப்பது அல்லது கடைசியாக டெபாசிட் செய்தபிறகு எந்த பொசிசனும் எடுக்காமல் இருப்பது. இந்தச் சூழலில், எடுப்பு நடைமுறையின்போது ஒரே சீரான அளவாக எடுப்புத் தொகையில் 6% நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கப்படும்; 3. மூன்றாம் தரப்பினர் பெயரில் டெபாசிட்டுகளை நாங்கள் ஏற்பதில்லை. முதலீட்டாளர் அவராகவே டெபாசிட் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டால், டெபாசிட் தொகையை நாங்கள் திருப்பித் தருவதுடன் அதில் 7% நிர்வாகக் கட்டணமும் விதிப்போம்; கூடுதல் விபரங்களுக்கு, மேலும் விபரம்பெற தயவுசெய்து எங்களது ஆன்லைன் உதவியை நாடவும்.

இன்னும் உதவி தேவையா? எங்களுடன் அரட்டையடிக்கவும்

வாடிக்கையாளர் சேவைக் குழு 11 மொழிகளில் தொழில்முறை ஆதரவை வழங்குகிறது, தடையற்ற தகவல்தொடர்பு மற்றும் உங்கள் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் திறமையான தீர்வுகள்.

வாடிக்கையாளர் சேவை ஐகான் ஆதரிக்கும் நாடுகள் ஐகான்

7×24 H

டெமோ வர்த்தக செலவுகள் மற்றும் கட்டணங்கள்

உதவி தேவையா?

7×24 H

APP பதிவிறக்கம்
மதிப்பீட்டு ஐகான்

செயலியை பதிவிறக்குங்கள்